Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷாலினிக்கு அஜித் கொடுத்த பிறந்த நாள் பரிசு!

In சினிமா
Updated: 11:02 GMT, Nov 20, 2017 | Published: 11:02 GMT, Nov 20, 2017 |
0 Comments
3059
This post was written by : Ravivarman

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியின் 39 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பட்மின்டன் ஆடுகளம் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

அமர்க்களம் படத்தில் நடித்து வந்த நடிகர் அஜித், நடிகை ஷாலினி இடையே காதல் ஏற்பட்டு 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தை அடுத்து, ஷாலினி படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டதுடன், தற்போது அவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையிலேயே ஷாலினியின் 39 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஷாலினிக்கு பிடித்த பரிசை அஜித் வழங்கியுள்ளார். சென்னை திருவான்மியூர் வீட்டிலேயே பட்மின்டன் ஆடுகளம் ஒன்றை கட்டி தனது மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg