Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் கிடைக்க போகும் அதிர்ச்சி!

In சினிமா
Updated: 06:50 GMT, Nov 23, 2017 | Published: 06:50 GMT, Nov 23, 2017 |
0 Comments
1395
This post was written by : Surenth

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகிவரும் SK12 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளான பெப்ரவரி 17ஆம் திகதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவாவுடன் இணைந்துள்ளமை தொடர்பாக இயக்குநர் பொன்ராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

24 ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் சூரி, சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் 55 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg