Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழில் ஹாரிபோட்டர்: சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் அடுத்த திட்டம்

In சினிமா
Updated: 10:09 GMT, Nov 24, 2017 | Published: 10:08 GMT, Nov 24, 2017 |
0 Comments
1904
This post was written by : Anojkiyan

ஹோலிவுட்டில் சாதனை படைத்த ஹாரிபோட்டர் படம் போன்று தமிழில் ஒரு படம் எடுக்க வேண்டுமென இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி-2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த், தற்போது அடுத்த படம் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் அவர் இவ் வகையான படமொன்றை இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

அத்தோடு அவர், தெலுங்கில் சிரஞ்சீவியையும், தமிழில் அஜித்தையும் இயக்க ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg