Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருளைக்கிழங்கிற்கான வரி குறைப்பு: உள்நாட்டு விவசாயிகள் பாதிப்பு!

In இலங்கை
Updated: 11:55 GMT, Nov 28, 2017 | Published: 11:46 GMT, Nov 28, 2017 |
0 Comments
1111
This post was written by : Vithushagan

அரசாங்கம் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரியினை குறைத்துள்ளதனால்  தாம் கடும் கஸ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உள்நாட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இந்திய உருளைக்கிழங்கு கிலோவொன்று 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில்  ஒரு கிலோகிராம் உள்நாட்டு உருளைக்கிழங்கின் விலை 65 ரூபாய் தொடக்கம் 85 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு உருளைக்கிழங்கை கொள்வனவு செய்வதை காட்டிலும் இந்திய உருளைக்கிழங்கையே வர்த்தகர்கள் அதிகமாக கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg