Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காத்தான்குடி பேரூந்து தரிப்பிடத்தில் கழிப்பறைத் தொகுதி திறந்து வைப்பு

In இலங்கை
Updated: 11:53 GMT, Nov 28, 2017 | Published: 11:53 GMT, Nov 28, 2017 |
0 Comments
1116
This post was written by : Elakkiya

காத்தான்குடி பேரூந்து தரிப்பிடத்தில் 25 இலட்சம் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட பொது கழிப்பறைத் தொகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான யூ.எல்.எம்.என்.முபீன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பயணிகள் நீண்டகாலமாக பொதுக்கழிப்பறையின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் மற்றும் அமைச்சர் றவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு அமைய மேற்படி கழிப்பறைத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg