Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘என்னை திருமணம் செய்ய முடியுமா‘? இரசிகரின் கேள்விக்கு ஷரபோவாவின் பதில்!

In கிாிக்கட்
Updated: 05:13 GMT, Dec 1, 2017 | Published: 05:13 GMT, Dec 1, 2017 |
0 Comments
1719
This post was written by : Sujitharan

ரஸ்யாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, தான், ஒருவேளை தன் இரசிகரைத் திருமணம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற கண்காட்சி போட்டியொன்றின் போது, இரசிகர் ஒருவர் ஷரபோவாவை நோக்கி ‘Maria, will you marry me?‘ அதாவது என்னைத் திருமணம் செய்ய முடியுமா? எனக் கேட்டுள்ளார்.

இதற்கு, தன் ஆட்டத்தை நிறுத்திய ஷரபோவா அதிர்ச்சியடையாமல், ‘Maybe’ பார்க்கலாம் என பதில் வழங்கியுள்ளார்.

ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. உலகம் முழுவதிலும், பலகோடிக்கணக்கான இரசிகர்கள் கொண்ட ஒர் அழகுப் பதுமையாக விளங்குகிறார்.

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்ற்சாட்டில், 15 தடை விதிக்கப்பட்ட அவர், தற்போது தடை நீங்கி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகின்றார்.

அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள, அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கு தயாராகும் வகையில், பல உள்ளூர் மன்றும் கண்காட்சி போட்டிகளில் பங்குற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg