Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படப்பிடிப்பில் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்

In சினிமா
Updated: 07:44 GMT, Dec 1, 2017 | Published: 07:43 GMT, Dec 1, 2017 |
0 Comments
1147
icon_com
This post was written by : Elakkiya
Sivakarthikeyan-FI-2

படப்பிடிப்பு இடைவேளையின் போது கிரிக்கட் விளையாடி படக்குழுவினரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நயன்தாராவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படம் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் பொன் ராம் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகின்றார். இந்த படத்தை 24 ஏ.எம். நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். திரைப்படத்தின் மூன்றாம்கட்ட பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் படப்பிடிப்பின் இடைவேளையின் போது சிவகார்த்திகேயன், சூரி மற்றவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

இதேபோன்று ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பின் போது அஜித், படக்குழுவினரோடு கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகி வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)