Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து: ஆவலுடன் காத்திருக்கிறது அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Published: 10:07 GMT, Dec 1, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Anojkiyan
olk

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

அடிலெய்ட்டில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமைதாங்குகின்றனர்.

முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. வெற்றி களிப்பில் உள்ள அவுஸ்ரேலிய அணி அதே உத்வேகத்துடன் நாளை இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பெரும்பாலும் அவுஸ்ரேலிய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்து அணியில் ஒரிரு மாற்றங்கள் ஏற்படலாம் என நம்பப்படுகின்றது.

இங்கிலாந்து அணி சிறந்த நிலையில் உள்ளபோதிலும் ஒருசில தவறுகளால் கடந்த போட்டியில், தோல்வியை தழுவியது. இதனை சரிசெய்து இப்போட்டியில் வெற்றிபெற கடுமையாக போராடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg