Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளித்திரையில் கலக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி!

In சினிமா
Published: 10:31 GMT, Dec 1, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Vithushagan
0

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் டிடி தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகையும், தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி. இதனையடுத்து, நள தமயந்தி, விசில், பைவ் பை போர் (5/4), சரோஜா மற்றும் பா.பாண்டி (பவர் பாண்டி) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது விளம்பரங்களிலும், சினிமாக்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். , கொளதம்மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ளார்.

நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் டிடி தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் மற்றும் அபர்ணா முரளி நடிக்கும் சர்வம் தாள மயம் படத்தில் கமிட்டாகியுள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg