Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலை முயற்சி: பொலிஸ் அதிகாரியின் பிணை ரத்து

In கனடா
Updated: 10:56 GMT, Dec 1, 2017 | Published: 10:56 GMT, Dec 1, 2017 |
0 Comments
1041
icon_com
This post was written by : Risha
gfgfh

ரொறன்ரோவில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியின் பிணை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.

ரொறன்ரோ நகரில் கத்தியுடன் இருந்த 18 வயதுடைய சமி யரிம், கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். அவர் மீது ஒன்பது முறை சுடப்பட்டிருந்த நிலையில், அவர் பின்னர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரியான ஜேம்ஸ் ஃபோர்சிலோ, 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)