Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் ஏவுகணை திட்டத்தில் இணை வாய்ப்பில்லை: கனடா

In கனடா
Updated: 11:21 GMT, Dec 1, 2017 | Published: 11:21 GMT, Dec 1, 2017 |
0 Comments
1070
icon_com
This post was written by : Risha
defe

அமெரிக்காவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திட்டத்தில் இணைவது தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் ஜொனதன் வான்ஸ் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஏவுகணை திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளைகளை மேம்படுத்துவது பற்றி கனேடிய இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா உடன் ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தைகளானது, அமெரிக்க- கனேடிய அமைப்புகள் மீதான அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக அமையவுள்ளது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)