Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடிசை வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் அரசாங்கம் வெற்றிகண்டுள்ளது: சம்பிக்க

In இலங்கை
Updated: 12:11 GMT, Dec 1, 2017 | Published: 11:59 GMT, Dec 1, 2017 |
0 Comments
1097
icon_com
This post was written by : Anojkiyan
chambika

குடிசைகளில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்படும் போது கடந்த ஆட்சியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை வெற்றி கொண்டுள்ளது என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது போல தற்போது வீடுகள் உடைக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதில்லை.

6000 குடிசை வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்களின் விருப்பத்துடனே அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg