Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷாலின் திரைப்படத்தில் பாடும் தனுஷ்!

In சினிமா
Published: 14:38 GMT, Dec 1, 2017 |
0 Comments
1124
icon_com
This post was written by : Vithushagan
201711292012433005_Dhanush-gave-voice-for-Vishal_SECVPF

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி 2 படத்தில் தனுஷ் குத்துப்பாடல் ஒன்றை படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த வெற்றிப்படம் சண்டக்கோழி. தற்போது இப்படத்தின் 2ஆம் பாகத்தையும் இயக்குனர் லிங்குசாமியே இயக்கி வருகிறார்.

இதில், விஷால், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், விஷாலுக்காக தனுஷ் தன்னுடைய பாணியில் ஒரு குத்துப்பாட்டு பாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)