Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரியை சாடையாக விமர்சிக்கும் சந்திரிக்கா

In இலங்கை
Updated: 07:06 GMT, Dec 2, 2017 | Published: 03:23 GMT, Dec 2, 2017 |
0 Comments
1666
icon_com
This post was written by : Arul Jesu
CBK4-e1335759110463

நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டுச்செல்ல பல விதிமுறைகளை உள்ளடக்கிய வழிகள் இருக்கும் போது முதுகெலும்புள்ள தலைவர்கள் அதனை செயற்படுத்த தவறமாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வெயாங்கொட பகுதியில் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கூட்டு எதிரணியுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இணைந்து உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாத எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறு மூடர்களுடன்  இணைந்து செயற்படுவது என கேள்வி எழுப்பியுள்ள அவர், தமது ஆட்சி காலத்தில் அவ்வாறானவர்களுக்கு ஒருபோதும் சந்தர்ப்பம் அளிக்கவில்லை எனவும்  கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg