Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு ஆயுதம் தாங்கி செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கிறது இந்தியா!

In இந்தியா
Published: 05:56 GMT, Dec 2, 2017 |
0 Comments
1930
icon_com
This post was written by : Vithushagan

இராணுவ வலிமையை வலுப்படுத்தி வரும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதம் தாங்கி செல்லும் 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கவுள்ளதாக இந்திய கடற்படை அட்மிரல் லன்பா தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அணு சக்தி நீர்மூழ்கி  தயாரிக்கும்  திட்டம் இது மிகவும் ரகசிய திட்டமாகும். எனவே, அதற்கு மேல் எதுவும் என்னால் கூற முடியாது. நமது கடல் பகுதியில் உள்ள பாதுகாப்பு சூழல் குறித்து நாங்கள் கவனத்துடன் உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை   இந்தியா, அவுஸ்ரோலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்து, கூட்டமைப்பை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)