Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாழைப்பழ பணியாரம்

In
Updated: 09:14 GMT, Dec 2, 2017 | Published: 09:13 GMT, Dec 2, 2017 |
0 Comments
1072
icon_com
This post was written by : Risha
வாழைப்பழ-அல்வா
தேவையான பொருட்கள்
அரிசி மாவு – 1 கப்
சர்க்கரை – 1/2 முதல் 3/4 கோப்பை
நன்கு கனிந்த வாழைப்பழம் – 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 அல்லது 2 மேசைக்கரண்டி
ஏலக்காய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
அரைக் கோப்பை தண்ணீரில் சர்க்கரையை கரைத்து வடித்துக் கொள்ளவும்.
வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் கரைத்த சர்க்கரையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: அரிசி மாவிற்குப் பதிலாக மைதா அல்லது கோதுமை மாவிலும் கூட இதனை செய்யலாம். அல்லது அனைத்து மாவையும் ஒன்றாகக் கலந்தேனும் இதனை தயாரிக்கலாம்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg