Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபமேற்ற வேண்டிய இடங்களும்- விளக்குகளும்…

In ஆன்மீகம்
Published: 09:47 GMT, Dec 2, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Risha
diya2

கோலமிட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம் பெறுகும்.

பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையலறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் போன்ற வெளி இடங்களில் எமனை வேண்டி தீபமேற்றினால், மரண பயம் நீங்கும். ஆயுள் விருத்தி ஏற்படும்.

திண்ணையில் நான்கு விளக்கேற்றினால் தீய சக்திகள் வீட்டை அண்டாது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg