Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிந்திய சரித்திர திரைப்படத்தில் நாயகியாக வரும் சன்னி!

In சினிமா
Published: 06:17 GMT, Dec 4, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Surenth
Sunny Leon

பெயரிடப்படாத தென்னிந்திய சரித்திர தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நாயகியாக சன்னி லியோன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபாசத் திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசத் திரைப்படங்களில் நடிப்பதற்கு முடக்கு போட்டு விட்டு பொலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘பொட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்தத் திரைப்படம், சரித்திரப்படமாக உருவாக இருக்கிறது.

இதற்காக சன்னி லியோன் கத்திச்சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட கலைகளைக் கற்று வருவதாகவும் தன் மீதான ஆபாசப் பட நடிகை என்கிற அடையாளத்தை இந்தத் திரைப்படத்தின் மூலம் இல்லாது செய்வார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)