Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரி- ரணில் அணியினர் மஹிந்தவுடன் இணைவு?

In இலங்கை
Updated: 06:15 GMT, Dec 4, 2017 | Published: 06:15 GMT, Dec 4, 2017 |
0 Comments
1735
This post was written by : Risha

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பதுளையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள கூட்டத்தின்போது இந்த அதிரடி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள கட்சியின் பதுளை மாவட்ட பொதுக்கூட்டத்தில் மஹிந்த சிறப்புரை ஆற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

மஹிந்த தலைமையிலான கூட்டத்தை முன்னிட்டு, பதுளையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg