Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையின் எதிரொலி: மட்டக்களப்பில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

In இலங்கை
Updated: 10:29 GMT, Dec 4, 2017 | Published: 10:29 GMT, Dec 4, 2017 |
0 Comments
2163
icon_com
This post was written by : Risha
ghbvghgfj

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தேங்கியுள்ள வெள்ளநீரை அகற்றுவதற்கு முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது மட்டக்களப்பு கடலில் முதலைகள் பெருகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி கடற்பகுதியில் அதிகளவான முதலைகள் காணப்படுவதால் பொதுமக்களும், மீனவர்களும் அச்சம் கொண்டுள்ளனர்.

முதலைகள் கரைக்கு வராமல் கடல் பகுதியிலேயே காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்நிலையில், முதலைகளின் நடமாட்டத்தை அவதானிக்க பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் கடற்கரையில் கூடியுள்ளனர்.

ghgj

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)