Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்த முகாமைத்துவம் எச்சரிக்கை: கடற்றொழில் முடக்கம்

In இலங்கை
Published: 11:05 GMT, Dec 4, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Risha

அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், இதனால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால், கடற்றொழிலுக்கு பிரசித்தமான புதிய காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, களுதாவளை, நாவலடி, வாகரை உள்ளிட்ட பல இடங்கள் வெறிச்சோடிப் போயின.

மீன்பிடி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் கடல் மீனுக்கான தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg