Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் ரயில் விபத்து: 41 பேர் காயம்

In ஐரோப்பா
Updated: 09:18 GMT, Dec 6, 2017 | Published: 04:14 GMT, Dec 6, 2017 |
0 Comments
1272
This post was written by : Suganthini

ஜேர்மனியின் டூசெல்டோர்ஃப் (Düsseldorf) நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில், 41 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளனதாகவும் இதன்போது, 41 பேர் காயமடைந்துள்ளதாகவும், ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

155 பயணிகளுடன் பயணித்த ரயிலே விபத்துக்குள்ளானதாகவும் விபத்தையடுத்து, சிறிதுநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg