Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளிருப்பு போராட்டத்திற்கு டி.ராஜேந்தர் ஆதரவு!

In சினிமா
Updated: 10:15 GMT, Dec 6, 2017 | Published: 10:15 GMT, Dec 6, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Risha
raj

ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் போட்டியிடுவதை எதிர்த்தும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியிலிருந்து விஷாலை பதவி விலக வலியுறுத்தியும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு தயாரிப்பாளரும் நடிகருமான டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு விஜயம் செய்த ராஜேந்தர், போராட்டத்தில் இணைந்துக் கொண்டு எதிர்ப்பை வெளியிட்டார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், ”உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சேரன், விளம்பரத்திற்காக இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக உரிமை குரல் கொடுக்க நான் வருவேன் என்பதை உறுதி செய்யவே இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)