Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்கு அதிவேகநெடுஞ்சாலையின் வீதிப்போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது!

In இலங்கை
Published: 10:19 GMT, Dec 6, 2017 |
0 Comments
1093
icon_com
This post was written by : Ravivarman
Galle_Expressway

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வீதிப்போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவை கொண்டு சென்ற கொள்கலன் வாகனமொன்று விபத்துக்குள்ளானதால் தடைப்பட்டிருந்த இமதுவ மற்றும் கொக்மாதுவ இடையிலான வீதியில் போக்குவரத்து சேவைகளே தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக கொட்டாவையில் இருந்து சம்பவம் இடம்பெற்ற பகுதி வரையில் முழுமையாகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதி பாராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)