Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தல்- இலங்கை தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

In இலங்கை
Published: 10:33 GMT, Dec 6, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Elakkiya

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி இன்று (புதன்கிழமை) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

ஏற்கனவே சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதை ஈ.பி.டி.பி. உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)