Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு- காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!

In இந்தியா
Published: 03:59 GMT, Dec 7, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Kemasiya

ஜம்மு-காஷ்மீரின் தாங்க் பகுதியில், இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறித்த பகுதி மக்கள் வீதியோரங்களுக்கு நகர்ந்துள்ள இதே வேளை, இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லிவரை இருந்துள்ளது.

நிலநடுக்கப் பாதிப்பு மேலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)