Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெப்போலியன் நடிக்கும் ஹொலிவுட் படத்தின் டீசர்!

In சினிமா
Published: 08:52 GMT, Dec 7, 2017 |
0 Comments
1322
icon_com
This post was written by : Vithushagan

தமிழ் திரை உலகின் பிரபலமான நடிகரான நெப்போலியன் Devil’s Night: Dawn of the Nain Rouge என்ற ஹொலிவுட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் .

குறித்த படத்தில் ஒரு அருங்காட்சியகத்தின் காப்பாளராக நெப்போலியன் நடித்துள்ளார். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வெளியாகும் இந்தப் படத்தின்  டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தை   எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.  அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல்  கணேசன் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)