Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருமாள் கோவில்களை இடித்து புத்த விஹாரை கட்டத் தயாரா? திருமாவளவன்

In இந்தியா
Updated: 09:26 GMT, Dec 8, 2017 | Published: 08:26 GMT, Dec 8, 2017 |
0 Comments
2112
icon_com
This post was written by : Kemasiya
jhuhi

புத்த விஹாரைகள் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவில்களை இடித்து, மீண்டும் புத்த விஹாரைகளை கட்டத் தயாரா? என்னும் கேள்வியினை இந்துக்களின் மனதை    புண்படுத்துவதற்காக தான் கூறவில்லை என்று, திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராமர்கோவில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டியதற்காக தான், அதனை இடித்ததாக சங்பரிவார் அமைப்புக்கள் கூறுகின்றன. அவ்வாறாயின் புத்த விஹாரைகள் இருந்த இடத்தில் அவற்றை தகர்த்து கட்டப்பட்ட  இந்து ஆலயங்களை இடித்து, அதில் மீண்டும் புத்த விகாரைகளை கட்ட அவர்கள் தயாராக உள்ளனரா என, தான் நியாயமான கருத்தை முன்வைத்துள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளதாகவும்,  தனது கருத்தில் இருந்து பின்வாங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)