Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலை குறைப்பு!

In வணிகம்
Updated: 17:00 GMT, Dec 13, 2017 | Published: 05:36 GMT, Dec 13, 2017 |
0 Comments
1214
This post was written by : Kemasiya

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு, இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கான விலையை, நிலையான மட்டத்தில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமான உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

ரின் மீனின் விலையைத் தவிர்ந்த, ஏனைய அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள், மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை காலத்தில், லங்கா சதொச  ஊடாக குறைந்தவிலையில் உயர்தரத்திலான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகவிலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை, நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg