Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான பூந்தி லட்டு !

In
Updated: 12:00 GMT, Dec 21, 2017 | Published: 12:00 GMT, Dec 21, 2017 |
0 Comments
1465
This post was written by : Kemasiya

தேவையான பொருட்கள்:

கடலை மா

பேக்கிங்பவுடர்

சீனி

பிளம்ஸ்

நெய்

கற்கண்டு

பாதாம்

தேன்

தேவையான பொருட்கள்:

கடலைமாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்துக்கொள்ளுதல் வேண்டும். அதன்பின்னர் நீர்விட்டு தண்ணீர் பதமாக கலந்து, கொதி எண்ணெய்யில் கண் கரண்டி மூலம் வடித்து பொரித்தெடுக்க வேண்டும்.

பின்னர் பொரித்த கலைவையினை தாச்சியில் கொட்டி நெய், கர்க்கண்டு, தேன் சேர்த்து கிளறி இறக்கி, இளம்  சூட்டோடு லட்டு உருட்டுவதை போன்று உருட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் லட்டின் மேல் பாதாம் வைத்து பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg