Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்கள் விரும்பும் பாதாம் இனிப்பு!

In
Updated: 10:13 GMT, Dec 24, 2017 | Published: 10:13 GMT, Dec 24, 2017 |
0 Comments
1377
This post was written by : Kemasiya

தேவையான பொருட்கள்

பாதாம் – 2 கப்

சீனி – 2 கப்

நெய் – 1 கப்

குங்குமப் பூ – 1 சிட்டிகை

ஏலக்காய் – 1 டிஸ்புன்

பால் – 1கப்

உணவுக் கலர் – 1 அல்லது 2 சிட்டிகை

செய்முறை

பாதாமை கொதிக்கும் நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைக்கவும்.

பின்னர் குறித்த விழுதை சர்க்கரை சேர்த்த சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும்.

சர்க்கறை கரைந்து நன்கு கொதித்து வற்ற ஆரம்பித்ததும் நெய்யில் பாதியை சேர்த்து மேலும் நன்கு கிளறவும்.

குறித்த கலவை சற்று தொதல் பதத்திற்கு வரும் போது உணவுக் கலர், ஏழப்பொடி, லெமன் சேர்த்து கிளறி இறக்கவும்.

பின்னர் ஒரு தட்டில் போட்டு துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg