Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தினரை பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டம்!

In இலங்கை
Updated: 05:00 GMT, Jan 1, 2018 | Published: 05:00 GMT, Jan 1, 2018 |
0 Comments
1197
This post was written by : Anojkiyan

எதிர்காலத்தில் இராணுவத்தினரை விவசாய நடவடிக்கையில் ஈடுப்படுத்தப் போவதாக இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

லண்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இராணுவத்தினரை பயன்படுத்தி எதிர்காலத்தில் வில்பத்து பிரதேசத்தில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வில்பத்து பிரதேசத்தில் அமைச்சர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான சர்ச்சை நிலவுகிறது.

அதற்கு இந்த வருடம் தீர்வை பெற்று கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg