Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னாபிரிக்க வீதியில் ஆடி மகிழ்ந்த இந்திய வீரர்கள்!

In கிாிக்கட்
Published: 06:14 GMT, Jan 1, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan
bn,m

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர்களில் இருவர் அங்குள்ள வீதியில் ஆடி மகிழ்ந்துள்ளனர்.

கேப்டவுணில் உள்ள வீதியொன்றில் இசைவாத்தியங்கள் வாசித்துக்கொண்டிருந்த குழுவினருக்கு முன்னால் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ஷிக்கார் தவான் ஆகியோர் ஆடி மகிழ்ந்துள்ளனர்.

குறித்த கணொளியினை இரசிகர் ஒருவர் சமுகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். குறித்த கணொளி தற்போது பலராலும் பார்த்து இரசிக்கப்பட்டுவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg