Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தனது ரசிகர்களுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

In சினிமா
Updated: 06:26 GMT, Jan 1, 2018 | Published: 06:26 GMT, Jan 1, 2018 |
0 Comments
1084
This post was written by : Kemasiya

ரஜினிகாந்த் தனது இல்லத்தின் முன் குவிந்த ரசிகர்களை நேரில் சந்தித்து தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்தை சந்திப்பதற்காக அவரின் ‘போயல் கார்டன்’ இல்லத்தின் முன் ரசிகர்கள் குவிந்தனர்.

இந்நிலையில் வெளியில் வந்து கை அசைத்து அவர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது புத்தாண்ட வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg