Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று ரம்யா நம்பீசனின் பிறந்த நாளா- விக்கிபீடியாவின் பதிவை மறுக்கிறார் ரம்யா

In சினிமா
Updated: 06:59 GMT, Jan 1, 2018 | Published: 06:59 GMT, Jan 1, 2018 |
0 Comments
1141
This post was written by : Kemasiya

இன்று ரம்யா நம்பீசனின் பிறந்த நாள் என்னும் விக்கி பீடியாவின் பதிவை வைத்து அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவரும் நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் ஊடகவே மேற்படி மறுப்பை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஹாய் நண்பர்களே எனது பிறந்த நாள் மார்ச்- 24 ஆம் திகதி. விக்கிபீடியாவின் பதிவு பிழையாகவுள்ளது. மற்றும் அனைவருக்கும் இனிய 2018 புதுவருட வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், அவர் தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

xcvbxcvbxcbx cvxzv

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg