Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காட்டு யானை காரைப் பந்தாடியது

In இலங்கை
Updated: 08:05 GMT, Jan 2, 2018 | Published: 04:34 GMT, Jan 2, 2018 |
0 Comments
1325
This post was written by : Varothayan
IMG_4242

மாங்குளத்திற்கும் பனிக்கன் குளத்திற்கும் இடைப்பட்ட ஏ-9 வீதியில் காரொன்றினை காட்டு யானை காலால் மிதித்து துவம்சம் செய்துள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றுக்குச் சென்றுவிட்டு, யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த ஒருவரின் காரே பந்தாடப்பட்டுள்ளது.

காரை காலால் மிதித்து மோசமாகச் சேதமடையச் செய்த யானை, பின்னர் காட்டுக்குள் ஓடி மறைந்துள்ளது.

இந்த சம்பவத்தில், காரினை ஓட்டிச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காரின் உரிமையாளர் அதிஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.

IMG_4244 IMG_4247

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg