Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்

In இந்தியா
Updated: 08:58 GMT, Jan 3, 2018 | Published: 08:57 GMT, Jan 3, 2018 |
0 Comments
1122
This post was written by : Elakkiya
201801031254512335_2_AIADMKkkk._L_styvpf

அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் அமைச்சர்களான சி.பொன்னையன்,  எஸ்.கோகுல இந்திரா, வைகைச்செல்வன், கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பா.வளர்மதி உள்ளிட்ட 12 பேர் அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர வேறு எவரும் அ.தி.மு.க. தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மத்தியில் பேசுவதற்கு தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லை என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg