Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளால் அமளி

In இந்தியா
Updated: 10:03 GMT, Jan 3, 2018 | Published: 10:01 GMT, Jan 3, 2018 |
0 Comments
1073
icon_com
This post was written by : Elakkiya
muthalak

முத்தலாக் தடைச் சட்டமூல விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டமூலம் இன்று (புதன்கிழமை) சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தினால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமூலத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

இதனால் மாநிலங்களவையில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.

முத்தலாக் கூறி விவாகரத்து பெறும் ஆண்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்க வழிசெய்யும் முத்தலாக் தடைச்சட்டமூலம் கடந்த வாரம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)