Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவிற்கு சொந்தமான கட்டடத்தில் வரித்துறையினர் சோதனை!

In இந்தியா
Published: 09:31 GMT, Jan 4, 2018 |
0 Comments
1109
icon_com
This post was written by : Kemasiya
xcv

ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு முன்னாள் இருக்க கூடிய சசிகலாவிற்கு சொந்தமான கட்டடத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறனர்.

இன்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் இந்த சோதனையில் சில ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா வசித்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் அவரின் விட்டில் ஏற்கனவே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்தும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகள் மற்றும் அவரின் சொத்துக்களை வரித்துறை சோதனைக்கு உட்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)