Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் இடம்பெறும் பனிச்சிற்ப போட்டி: மனம் கவர்ந்த டைனோசர்!

In அறிவியல்
Published: 12:22 GMT, Jan 5, 2018 |
0 Comments
1126
icon_com
This post was written by : Kemasiya
cxvxcv

சீனாவில் இடம்பெறும் பனியில் சிற்பம் தயாரிக்கும் போட்டி ஒன்றில், ரஷ்யாவின் சிற்பி உருவாக்கிய டைசோனர் பலரின் மனதை கவர்ந்துள்ளது.

ஹார்ன்பில் நகரில் இடம்பெறும் இப்போட்டிஙயில் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிற்பிகள் பங்கேற்கும் நிலையில், குறித்த டைனோசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த டைனோசர் 2மீற்றர் உயரமுடையதாகும். பல்வேறு சிற்பிகளும் தங்கள் படைப்புக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், தற்சமயம் டைனோசருக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cxvx vbcxfbv

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)