Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கான வர்த்தக உதவிகள் குறித்து உலக பொருளாதார பேரவையுடன் பேச்சு

In இலங்கை
Updated: 02:39 GMT, Jan 6, 2018 | Published: 02:38 GMT, Jan 6, 2018 |
0 Comments
1084
This post was written by : Risha
MALIK_3206632f

இலங்கைக்கான வர்த்தக உதவிகள் மற்றும் எதிர்கால உற்பத்திகள் என்பன தொடர்பாக உலக பொருளாதார பேரவையுடன் இலங்கை கலந்துரையாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பணியகம் வெளியிட்டுள்ளது.

உலக பொருளாதார பேரவையின் முக்கியஸ்தர்களுக்கும், சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கும் இடையிலான சந்திப்பின் போதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இலங்கைக்கான வர்த்தக உதவிகள், எதிர்கால உற்பத்திகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கூட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)