Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி இறுதி அறிக்கையிலுள்ள விடயங்கள் முற்றிலும் தவறானவை: ரவி

In இலங்கை
Updated: 08:53 GMT, Jan 6, 2018 | Published: 08:53 GMT, Jan 6, 2018 |
0 Comments
1284
This post was written by : Risha

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயஙகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற கூட்டமொன்றை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”ஆணைக்குழு அறிக்கையின் ஒரு பகுதி மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. எனவே அறிக்கையின் முழுமையான பிரதி கிடைக்கும்வரை இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.

எனக்கு பொய் கூறுவதற்கு தெரியாது. எம் மீதான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. நானும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எந்த தவறும் புரியவில்லை” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg