Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஷஸ்- மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் 479 ஓட்டங்களுடன் அவுஸ்ரேலியா

In கிாிக்கட்
Updated: 09:29 GMT, Jan 6, 2018 | Published: 09:27 GMT, Jan 6, 2018 |
0 Comments
1137
This post was written by : Elakkiya

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி ஆட்டநேர நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 479 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் கவாஜா 171 ஓட்டங்களையும் ஷான் மார்ஷ் 98, ஸ்மித் 83, மிச்சேல் மார்ஷ் 63 மற்றும் வோர்னர் 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.ஷான்  மார்ஷ் மற்றும் மிச்சேல் மார்ஷ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 112.3 ஓவர் நிறைவில சகல விக்கெட்களையும் இழந்து 346 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg