Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பன்னிரண்டு மாதங்களாக முழங்கால் வலியுடன் விளையாடுகிறேன்: ஸ்டீபன் ஃபின்

In கிாிக்கட்
Updated: 10:15 GMT, Jan 6, 2018 | Published: 10:14 GMT, Jan 6, 2018 |
0 Comments
1156
This post was written by : Elakkiya

கடந்த 12 மாதங்களாக முழங்கால் வலியுடன் விளையாடிவருவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஸ்டீவன் ஃபின் முழுங்கால் காயம் காரணமாக ஒன்பதே நாட்களில் நாடு திரும்பினார். இங்கிலாந்து அணியுடன் அவுஸ்ரேலியா சென்றிருந்த ஸ்டீவன் ஃபின் பேர்த்தில் இடம்பெற்ற வலைப்பயிற்சியின் போது காயமடைந்தார்.

இந்நிலையில் தனது காயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்டீபன் ஃபின், “கடந்த 12 மாதங்களாக வலியுடனேயே விளையாடியுள்ளேன். இந்த காயம் உண்மையில் மிக மோசமாக இருக்கும் வரை நடக்க முடியாது அல்லது வலிநிவாரணி எடுத்துக் கொண்டு போராட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg