Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முஸ்லிம்களுக்கு புதிய உணவுக் கட்டுப்பாடு!

In இந்தியா
Updated: 05:59 GMT, Jan 7, 2018 | Published: 04:46 GMT, Jan 7, 2018 |
0 Comments
1279
icon_com
This post was written by : Kemasiya
xcv xv x

இஸ்லாமியர்கள் நண்டு மற்றும் இறால் ஆகிய கடல் உணவுகளை உண்ணக் கூடாது என்று ஹைதராபாத்தை சேர்ந்த ‘ஜாமியா நிஜாமியாஸ்’ என்னும்  அமைப்பு  அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 1ஆம் திகதி குறித்த அமைப்பின் தலைமை முப்தி முகமது அஷீமுதீன் வெளியிட்டிருந்த பத்வா (ஆணை) என்னும் அறிக்கை ஒன்றின் மூலமே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, ‘இறால் மற்றும் நண்டு இனவகைகள் முதுகெலும்ப அற்ற கடலுணவுகளாகும். எனவே அவையும் முஸ்லிம்கள் உண்ணக்கூடாத அருவருப்பான உணவு வகைக்குள் உள்ளடங்குவதால் அவற்றை நமது இன மக்கள் தவிர்க்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

ஜாமியா நிஜாமியாஸ் என்பது இந்தியாவில் உள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1876ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் அமைப்பாக நிறுவப்பட்டதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)