Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியின் கடைசி படம் அரசியல் படமா?

In சினிமா
Published: 07:53 GMT, Jan 7, 2018 |
0 Comments
1041
This post was written by : Anojkiyan

651318-rajinikanth

ரஜினியின் கடைசி படம் அரசியல் கதையுள்ள படமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

ரஜினி அரசியலுக்கு  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளார். இந்த  நிலையில் தற்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவரவுள்ளது.

வரும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் திகதி ‘2.0’ வெளியாக இருக்கின்றது. மற்றும் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ வரும் ஜுலை அல்லது ஆகஸ்ட் இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இவரின் கடைசிப்படமாக அரசியல் தொடர்பான கதையில் நடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றது. இந்த அரசியல் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் கூறப்படுகிறது. பா.இரஞ்சித் அல்லது சங்கர் இந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் பேசப்படுகின்றது.

இது ‘முதல்வன் 2′ படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)