Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டம் விடச் சென்றவர் பரிதாப மரணம்: புத்தூரில் சம்பவம்

In இலங்கை
Updated: 05:59 GMT, Jan 8, 2018 | Published: 05:42 GMT, Jan 8, 2018 |
0 Comments
1135
This post was written by : Risha
kitew

பட்டத்தில் மின் குமிழை ஒளிரவிட்டு பட்டம் ஏற்றிய இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம், புத்தூர் கிழக்கு அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர், அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாஸ்கரன் தர்சன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் மின்குமிழ் பொருத்தப்பட்ட பட்டமொன்றை பறக்கவிட முயற்சித்துள்ளார். அதன்போது, பட்டம் மின்கம்பத்தில் சிக்கியுள்ளது. அதன்போதே அவர் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

அதனை தொடர்ந்து அருகிலிருந்தவர்களை அவரை விரைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, பட்டம்விடச் சென்ற 11 வயது சிறுவனொருவன் நேற்றுமுன்தினம் கிணற்றில் விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)