Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

50 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் இன்று முதல் விநியோகம்!

In இலங்கை
Updated: 09:34 GMT, Jan 8, 2018 | Published: 09:34 GMT, Jan 8, 2018 |
0 Comments
1067
This post was written by : Anojkiyan

உரத்தட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், 50 ஆயிரம் மெற்றிக் டொன் உரம் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக இலங்கை உர நிறுவனத்தின் தலைவர் ரொஷான் வடுகே தெரிவித்துள்ளார்.

குறித்த உரத் தொகை நாடாளாவிய ரீதியில் 200 பாரவூர்திகள் ஊடாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஓமான் நாட்டில் இருந்து நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 50 ஆயிரம் மெற்றிக் டொன் உரமே இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக பாகிஸ்தானிலிருந்து 40,000 டொன் உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg