Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீதொடமுல்லை குப்பை மேட்டு தீப்பரவல் கட்டுக்குள்!

In இலங்கை
Updated: 14:25 GMT, Jan 8, 2018 | Published: 14:24 GMT, Jan 8, 2018 |
0 Comments
1109
icon_com
This post was written by : Surenth
Meethudumulla

கொலன்னாவை – மீதொடமுல்லை குப்பை மேட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் தலைமைகயம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் குறித்த தீப்பரவல் சம்பவித்துள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் , 5 நீர் பவுஸர்கள் என்பவற்றின் உதவியுடன் இராணுவத்தினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த முதலாம் திகதியும் இதே போன்று குறித்த குப்பை மேட்டில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)