Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லா லிகா தொடரில் மெஸ்ஸியின் 400 ஆவது போட்டி

In கிாிக்கட்
Updated: 06:19 GMT, Jan 9, 2018 | Published: 06:18 GMT, Jan 9, 2018 |
0 Comments
1090
This post was written by : Elakkiya
65381572

ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக தனது 400 ஆவது போட்டியை நிறைவு செய்துள்ளார்.

லெவான்டே அணியுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியே பார்சிலோனா அணிக்காக லா லிகா தொடரில் மெஸ்ஸி விளையாடிய 400 ஆவது போட்டியாகும். இப்போட்டியில் பார்சிலோனா அணியின் கோல் கணக்கையும் மெஸ்ஸியே ஆரம்பித்து வைத்தார்.

போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியும் 38 மற்றும் 90 ஆவது நிமிடத்தில் முறையே லூயிஸ் சுவாரஸ் மற்றும் பவுலினஹோ ஆகியோரும் கோல் அடிக்க 3:0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றியை பதிவு செய்தது.

நேற்றைய போட்டியில் மெஸ்ஸி அடித்த கோல் அவருடைய 365 ஆவது கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)